Musthafa Streak  
13 Followers 0 Following

Hi am musthafa just 21 😁😁 jo man mein aatha hey o liktha hoon 😉
Joined 6 December 2017


Hi am musthafa just 21 😁😁 jo man mein aatha hey o liktha hoon 😉
Joined 6 December 2017
31 AUG 2022 AT 4:38

உன் கண்களிலோ ஏக்கம் தெரிகிறது உன் மனதில் இருக்கும் ஆசையும் வெளிபடுகிறது ஆசையாக பேச தவிக்கும் உன் உதடுகளை ஏன் மௌனம் காத்து மறைக்கிறாய்

-


14 SEP 2020 AT 22:05

விளையாட்டும் கல்யாணமும் ஒன்றல்ல
அதாவது
விளையாட்டும் கல்யாணமும் ஒன்றல்ல
விளையாடும் வயதில் கல்யாணம் செய்வது சரி அல்ல
-Musthafa streakz

-


21 AUG 2020 AT 0:47

அவளுக்கு மனம் மாறி விட்டது
எனக்கோ என் வாழ்க்கையே மாறி விட்டது

-


27 JUN 2020 AT 3:13

எழுத நினைக்கிறேன் ஒன்றும்
தோணவில்லை
எழுதி பார்க்கிறேன் முன்பு போல்
என் கவிதை இல்லை
கவிதை எழுத நேரமும் இல்லை
முன்பு போல் என் கவிதையில்
அந்த வலிகளும் இல்லை
நான் நானாகவே இல்லை 💔


-


10 MAY 2020 AT 3:34

காதல் என்னும் காயத்தை தந்து சென்றாய்
இன்றும் அது ஆறாமல் என்னுள் தலும்பாக இருக்கிறது 💔



-


9 MAY 2020 AT 20:01

பல பெண்கள் இருப்பினும் உன்னில் கண்ட அந்த காதலை
மற்ற பெண்களில் என்னால் காண
முடியவில்லை

-


5 MAY 2020 AT 22:50

இதுவரை நான் எதற்காகவும் அஞ்சியதில்லை
முதன் முறையாக உன்னிடம் பேச நினைக்கும்பொழுது
அஞ்சுகிறேன்

-


14 APR 2020 AT 2:54

தேடல் என்றும் குறையாது
பேராசை இருக்கும் வரை
நினைவுகள் என்றும்
மறையாது என் காதல்
இருக்கும் வரை


-


1 APR 2020 AT 4:11

Kangal moodum antha oru nodi
Unnai nainaithu paarkiren
Kaanamal pona en kadhali
Unnai enni en pulambhalai
Eluthukiren
En pulambhal innum
Kuraya villai
Unaku En male irukkum
Kovamum innum thaniyavillai
Baaramaaga irukirathu enathu
Kadhal
Unnudaya kal nenjathai
Sumapathinaal

-


30 MAR 2020 AT 1:44

Naan kavignyan alla kadhalil
Thoazhviyai thaluviya
Oru komali
Indrum avalin varugaikaaga
Kaathirukum oru emaali
Varuthathudan koorinaal
Naan oru kadhal noyaali
@musthafa__streakz

-


Fetching Musthafa Streak Quotes