இதுதான் என் குணம்:-
என் குணம் யாராக இருந்தாலும் ஒருமுறை பழகி விட்டால் ஆயுள் முழுவதும் உயிருக்கு உயிராக பழகக்கூடியவன் !
நான் பழகுபவரிடம் நான் எதைக் கொடுத்தாலும் உண்மையான பாசத்துடன் மட்டுமே கொடுப்பவன் !
எந்த சூழ்நிலையிலும் நான் பழகுபவரிடம் கொடுத்து ஆதாயத்தை எதிர்பார்ப்பவன் அல்ல !
நான் பழகுபவரிடம் உண்மையான அன்பிற்கு ஏங்குபவனே தவிர வேறு எதுவும் அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை !
நான் பழகுபவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவன் அல்ல அவர்களின் விருப்பத்தை சந்தோஷத்தை நிறைவேற்றுபவனாக தான் என்றும் இருப்பேன் !
நான் பழகுபவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் கெட்டுப்போக என்றும் நினைத்ததில்லை !
நான் உயிராக பழகியவர்கள் யாராக இருந்தாலும் என்னை விட்டு விலகும் நிலை வந்தால் என் இதயத்திற்கு அந்த வலியை தாங்கக் கூடிய சக்தி இல்லை !
-
இதுதான் என் குணம் :-

வலியிலும் மிகப்பெரிய வலி !
நீண்ட நாட்களாக நம்முடன் !
அன்பாக பேசி பழகியவர் !
நம்மை அலச்சியம் செய்யும் போது !
வருகின்ற வலிதான் வலியிலும் !
தாங்க முடியாத கொடிய வலி !-
தீமைகள் விலகி .. நன்மைகள் பெருகிட...
பழையன கழிதலும் புதியன புகுதலும்
இனிய போகி வாழ்த்துக்கள் !-
போனவளை நினைத்து நான் ஒருநாளும் வருந்தியவதில்லை !
ஆனால் என் ❤️ இதயத்தில் உள்ளவனை நினைத்துத்தான்
அனுதினமும் வருந்துகிறேன்!
என் கரம் பிடிப்பாளா என ஏங்குகிறேன் ஒவ்வொரு நொடியும்!-
அவசரம் நமக்கு சிற்பிகளை தரலாம் !
ஆனால்
பொறுமையே முத்துக்களை தர முடியும் !
"நேரமும் பொறுமையுமே அறிவாளிகளின் பலம் "-
உன் முகம் பார்க்காத நேரத்தில் !
நீ என்னை விட்டு தொலைவில் இருக்கும் நேரத்தில் !
உன் குரலை கேட்கும் போது
என் 💓 இதயம் துடிப்பதை நிறுத்தி !
இதயம் படபடப்பை அடைகிறது அன்பே !
ஒருவேளை உன் பிரிவு ஏற்பட்டால் !
என் இதயம் துடிப்பதை நிரந்தரமாக
நிறுத்திவிடும் அன்பே !-
வெகு தொலைவில் இருக்கும் நிலவைக் கூட சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டது !
ஆனால்
நானோ உன் மனக்கதவினை அடைய எத்தனை ஜென்மங்கள் ஆகுமோ அன்பே !
-
எவ்வளவு தான் நீ ஒருவரிடம் நீண்ட காலமாக நெருங்கி பழகி இருந்தாலும் !
புதியதாக உன்னை விட தரம் உயர்ந்த சிலரின்
நெருக்கம் அதிகரிக்கும் போது !
நீ ஒரு கட்டத்துக்கு மேல் உன் தரம் குறைந்து தாழ்த்தப்படுவாய் !
அவ்வாறு தாழ்த்தும் சூழல் வரும் போது நீயாக சற்று ஒதுங்கி இருப்பது உனக்கு மரியாதை !
வாழ்க்கை உனக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்
என்னவென்றால் !
உனக்கான காலம் வரும் வரை காத்திரு !
கழுகு 🦅 தன் இரைக்காக குறிவைத்து காத்திருப்பது போல் !
நீயும் காத்திரு நிச்சயம் உனக்கான காலம் வரும் !
அப்போது உன் தரம் உயரும் !-
நிஜத்தில் உனை பார்க்கும்போது ஒரு நிமிடம் வலி !
ஆனால்
உன் நினைவால் வாடும் போது ஒவ்வொரு நொடியும் வலி !-