MuruGan   (Muru Gan)
161 Followers · 114 Following

CA is my Life
Writing is my passion
Insta murugan1077
MSD Fan
Love ARR Music
Joined 7 December 2017


CA is my Life
Writing is my passion
Insta murugan1077
MSD Fan
Love ARR Music
Joined 7 December 2017
9 JAN 2022 AT 0:01

இரவு நொடிகள்
சிலருக்கு தூக்கம்,
சிலருக்கு ஏக்கம்.

-


27 APR 2021 AT 8:08

If kisses and hugs doesn't exist, Love is like poetry without soul.

முத்தங்களும் அரவணைப்புகளும் இல்லை என்றால், காதல் என்பது ஆன்மா இல்லாத கவிதை போன்றது.

-


16 FEB 2021 AT 9:02

உருகும் அத்தனையும் பனி மலைகள் அல்ல, சில நேரங்களில் இதயமும் தான்.

-


5 JAN 2021 AT 21:16

நினைவோடு வாழ்வது
நிழலாய் வாழ்வதே.

-


2 JAN 2021 AT 21:33

மிக கனமான இதயத்தின் வலியை ஒரு துளி கண்ணீர் போக்குகிறது.

-


24 OCT 2020 AT 7:34

குறைகளை காணும் மனிதர்கள் பலர் இருக்கையில் , குணத்தையும் பார்க்கும் மனிதர்கள் மட்டும் மனிதனாகவே தெரிகிறான்.

-


29 SEP 2020 AT 11:32

Confused mind can easily get influenced by lovely Person.

-


7 SEP 2020 AT 20:41

காதல்.

இயல்பாக வெளிப்பட வேண்டிய ஓர் அசாத்திய உணர்வு.

-


28 JUN 2020 AT 13:26

சில பிம்பங்களின் மௌனமும் பேர் அலரல்களே.

-


27 JUN 2020 AT 23:18

இதயத்தில் இடியும் ,
கண்ணில் மழையும்,
மூச்சில் புயலும்,
எண்ணங்களில் சுனாமி அடிக்குதடி
உன் மௌன மொழியால்....

-


Fetching MuruGan Quotes