பிடித்தவர்கள் என்னை
விட்டுச் செல்கையில்
தனிமைக்கு மட்டும்
என்னைப் பிடித்திருப்பது ஏனோ!-
I write what I feel❤
எங்கிருந்து ஆரம்பிப்பது
நீ விட்டுச் சென்ற பிறகு
உன் நினைவுகளைக் கடந்து வந்த
என் கடந்த காலத்தைப் பற்றி
என்னிடம் ஒரு நாள்
நீ கேட்பாயானால்!-
I thought I had moved on from the past.
But the time slowed down, and my heart rushed when I realised that I received a text from you.-
நம் காதலைக் கல்வெட்டில்
பதிக்க விரும்பினேன்
நீயோ தண்ணீரில்
எழுதிவிட்டுச் சென்றாய்-
I did whatever I could do to make myself feel whole. I guessed I was doing it right all those years in the past. I was very moved at some point. Unfortunately I couldn't capitalise it for too long, as I felt a very strange void which I hadn't felt before. Some say life is a puzzle. Never knew I had realised it very late. Every piece contributes to a whole picture of what the puzzle actually looks like.
Right now all I can say is that you are the missing piece in my life's puzzle.
-
வாழ்கை எல்லாவற்றையும்
கற்றுத்தரும் என்றார்கள்,
ஆனால் ஒரு நபரை வெறுப்பது என்றோன்றைத் தவிர!-
என் நண்பர்களிடமிருந்து
காதலியை மறைத்தேன்
அவளிடமிருந்து என் காதலையே மறைத்தேன்!
-
கண்கள் பார்க்க மட்டுமே என்றே நினைத்திருந்த என்னை
இரசிப்பதற்கும் தானே என்று
உணர வைத்தாய்!-