Mukesh .M   (Mukesh)
192 Followers · 10 Following

* Instagram:@crunchy_munchy_mukesh
Joined 5 November 2018


* Instagram:@crunchy_munchy_mukesh
Joined 5 November 2018
19 JUL 2021 AT 22:18

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிபாட எண்ணினாள் நாவில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது...

-


19 JUL 2021 AT 22:13

மழை வேளையிலும் என்னவன் என்னை தேடுவான் என்றால் நொடியில் வந்து செல்வேன் வானில் வெட்டும் மின்னலாய்...

-


18 JUL 2021 AT 22:01

சிறையிலே கழித்து விட்டேன்.. என்னவளின் இதயத்தை திருடிய காரணத்தினால்..

-


17 JUL 2021 AT 11:14

எனக்குள் கேள்வி எழுகிறது.. பிரம்மன் மனிதனைப் படைப்பதற்கு பதிலாக ஏன் தேவதை படைத்திருக்கிறான் என்று...

-


28 SEP 2020 AT 20:30

நான் இரவில் வடித்த கண்ணீர் துளிகள் எல்லாம்
நிலவுக்கு மட்டுமே தெரியும்...

-


24 AUG 2020 AT 19:20

Rain without thunder...🌩

-


24 AUG 2020 AT 19:04

காதலும் காமம் மாக மாறும் எல்லையை மீறும்போது....

-


20 AUG 2020 AT 19:08

வேதனைகளும் அதிகரிக்கும், மனம் சுக்கு நூறாய் உடைந்து போவதனால்...

-


12 AUG 2020 AT 12:38

அன்பென்ற வானில் கூட துன்பங்கள் வரும் கரு மேகமாய்....

-


11 AUG 2020 AT 14:36

violence is better than acting silence

-


Fetching Mukesh .M Quotes