MUGILAN M   (ம முகிலன்)
5 Followers · 3 Following

Joined 10 April 2019


Joined 10 April 2019
4 OCT 2022 AT 13:51

எழுத்துக்கு வரி கொடுத்து என் எழுத்துலகை பசுமையாக்கிய என் கண்மணியே...
இன்றோ
நீ இல்லா என் எழுத்துலகம் பாலைவனம் ஆனதடி என் பொற்சிலையே.

-


25 JUL 2019 AT 11:53

எனக்கு இல்லா குழந்தை வரம் உனக்கு கிட்டியதே என கவலையுற்றாள்

# குப்பைத்தொட்டி

-


23 JUL 2019 AT 20:11

அன்பு கொண்ட நீ
அருகில் இருந்தால் என்ன
தொலைவில் இருந்தால் என்ன தொலையாத உன் அன்பு ஒன்றே போதும் !!!!

-


14 JUL 2019 AT 10:42

நாம் மறைந்தாலும் நம் சுவடுகள் நிலைத்திருக்க வேண்டும்

"நத்தை ஓடு"

-


14 JUL 2019 AT 8:07

தோல்வியின் இருளைக்கண்டு அஞ்சாதே
அழகிய கனவுகள் பிறப்பதே "இருளில்தான்"

-


13 JUL 2019 AT 19:19

கருவிழி

உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்

"நான்"

-


13 JUL 2019 AT 18:46

முடியாத பயணம்

நான் தொடர வேண்டும்
உன் கரம் பிடித்து

-


13 JUL 2019 AT 16:18

அலங்காரம் ஏதும் இல்லை அணிகலன்கள் ஏதும் இல்லை ஆனாலும் உன் அழகை கூற வார்த்தை இல்லை
பிரம்மனின் ரசனையில் ஓர்
"கருப்பு நிலா"

-


7 MAY 2019 AT 17:46

Don't completely reveal who you're
That will make you worthless

-


3 MAY 2019 AT 20:01

History doesn't remember who fought and fell down
"But Who ends up alive"

-


Fetching MUGILAN M Quotes