நானும் அவளும்
காதலில் கலந்த அந்த நேரம்..
என்னவளின் தேகத்தை
மலரினும் மெல்லிய காமத்தால்
நான்
மயிலிறகை போன்ற எனது கரங்களால் வருட
பெண்ணவள் எனது ஆண்மையை ரசித்த அந்த நடுநிசி வேளையில்
நீள வானுடன் கலந்தது
வெண்ணிலவு
பௌர்ணமி திங்களாய்..
என்னவளின் பளிங்கு மேனியை
நான் பற்றியபடி
உரைத்த காதல் மொழிகள் ஊடல் மொழிகளாய்..
காலமெல்லாம் நாங்கள் தனிதனியாய் ரசித்த வெண்வண்ண முழுநிலவை
இன்று எனது பெண்ணிலவுடன் கூடலில் இருக்கும் தருணத்தில்,
காதலியின் மெல்லிடையை பிடித்தபடி
இறுக பற்றி இதழில் இதழ் பதித்து
எனது உயிரணுவை அழகி அவளின் உடம்பில்
கலந்த அந்த நேரத்தில்
அதுவரை நாங்கள் வெகுதொலைவில் பார்த்த வெண்ணிலவை தொடும் தூரத்தில் பார்த்தேன் இரு உடல் கொண்ட நாங்கள்
ஒரு உயிராய் கலந்த கணத்தில் பெண்ணவளின் வண்ண முகம் என் கரங்களின் நடுவில் வான நிலவாய் பளீரென மின்னியது..-
பாரதி பற்ற வைத்த தீக்களில்
பாவையாய் என்னை பார்க்க
தேவையாய் சில கவிதைகள்
இருந்த போதிலும் எழுதிய
விரல்களை என்னுள் தொலைத்து
திரும்பவும் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவரது திமிர்ந்த ஞான செருக்கை
பெறுவது எக்காலத்தில் என தெரியாமல்..-
காதலுக்கு நாம் இடும் பெயர்
காலம் முழுவதும் பின்தொடர்ந்தாலும்
காதல் பின்தொடர்வதில்லை,
பெயர் சொல்லி அழைத்தாலும்
அது பின்வர துணிவதில்லை.. நிறைவேறா
நிலையான காதலுக்கு
நிஜ பெயர் மட்டும் போதுமோ?-
எண்ணித் தொலைத்த கனவுகளுடன்
என்றும் இருப்பதால்,
கவி பல எழுதித்திளைத்த
என் கரங்களுக்கு,
விடுமுறையளித்தேன்!
விதியால் விடுபட்ட எனது
நாட்குறிப்பில், இனி
என் கவிகளை எழுதி
தொலைக்க மனதில்லாமல்..!
-
அதிகாலை கண்ட
கனவில்
அவசரமாய் வந்து
சென்ற காதல்
அழிந்தபடி நீள்வதால்
பெண்ணவளின் வண்ண நினைவுகளை
வர்ணிக்க வார்த்தையின்றி
கண்களை மூடி மறுதுயில்
கொள்ள துணிகிறேன்
என்னவளின்
அவசர கனவு பயணத்தை
சற்றே ஆசுவாசப்படுத்த..!-
இன்று
மூடிய முகங்களில்
முழுவதுமாய் மறைந்து
கிடக்கிறார்கள்
அன்று
தவறிழைத்த
கலப்பட மனதினர்
கருணை வேடமணிந்து
கள்வராய்
போர்வை
போர்த்தியவர்களை
என்று, நின்று
எவர்
உரைக்க?
மனிதர்களிடையே
மனிதம்
மறந்த மானுட
காட்டுமிராண்டிகள்
நீங்களென்று!!-
பல விழிகளிற்கு பயிற்றுவிக்கும் ஆசிரியையாய் பணிந்திருக்கும்..
தான் பெற்ற
ஞானத்தை பதித்திருக்கும் பாடங்களாய்..
தான் பட்டுணர்ந்த இன்ப, துன்பங்களை பாங்காய் எடுத்துணர்த்தியபடி!!-
Having more angery to seen of humans at this fake_world😠
I dont wanna see any fake buddys!!-
நானும் அனுமனாகத் தயார்
உண்மையில் மீண்டும் ராமனே அவதரித்தால் அவருக்குமட்டும்!
இல்லையெனில் வாலியாகவே இருந்துவிட்டு போகிறேன்
இறக்கும் வரை..!-