அஸ்தமிக்கும் சூரியனுக்கும்
பஸ்பமாக்கும் உஷ்ணம் உண்டு!!-
@_.quote__diary._
Be who you are and say what you feel, because those who mind don't matter, and those who matter don't mind.
-
ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்த அந்த நாட்கள்..
மரணத்தை நெருங்கினாலும் மறக்கமாட்டேன்
கண்மணியே !!
அருகில் இருந்து உன்னை ரசித்த அந்த தருணங்கள்..
போதுமடி நான் வாழ்ந்திட
இப்பிறவியிலே !!
என்றும் மாற காதலுடன் உன் வருகைக்காக காத்திருக்கும்...
-உன்னவன்
-
உண்மையைத் திரித்து
திறம்பட உள்ளடக்கி
அன்று பாட்டிமார்கள் கூறிய
சிறுவயது கதைகள்...
இன்று கோடி கோடியாய்
கொட்டிக் கொடுத்தாலும்
கற்க முடியாத வாழ்க்கை பாடம்...-
குழந்தை பருவ நட்பு ஒன்று
இனிமையாய் தொடர..
நூலருந்த காத்தாடியாய் சற்றே பிரிந்தது...
முகம் என்றோ மறந்து போயின் பெயர் என்றும் நினைவில் நிற்க...
காலமோ மெல்ல நகர்ந்தது...
எட்டு வருடங்கள் கடந்து
மீண்டும் பள்ளி வந்த சிறுவயது தோழன்...
ஆனால், அருகில் இருந்தும் பார்க்காமல் போன பாவியாய் அவள் கழித்த ஈராண்டுகள்..
முதல் நாள் கல்லூரி சாலையில் அவனைக் கண்ணெதிரே காண,
நெஞ்சம் ஒன்று திழைத்தது...
ஆனால், அவள் யாரென்றே தெரியாத இளைஞனாய் அவன்...
தினமும் பார்த்துக் கொண்ட கண்கள்
வார்த்தைகள் வாயடைக்கும் தருணங்கள்
நண்பனை அணைத்துத் தழுவ இயலாத பிறவியாய் இன்றும் அவள்..
-
கடைசி காட்சி
யாதென்று தெரியாமல்
பார்க்கின்ற திரைப்படமே
சுவாரசியமூட்டும்...
அதுபோல தான் வாழ்க்கையும்!!-
அவள் கூந்தல் தழுவிய மலர் ஒன்று
என் கரங்களில் தஞ்சமடைய...
அதன் வாடாத இதழைக் கண்டு்
நான் வியப்பில் வினவ...
"உன்னைப்போல நானும் அவளது நினைவுகளால் வாடிக்கொண்டுதான் இருக்கிறேன் என் ஆழ்மனதில்!!! "
என்றது....
-
Besides...
Welcoming the new decade with full of joy
Thanking the true faces of 2k'19 in our lives
Entering the new year with complete josh
Celebrating the day with entire bliss
Look the year once more..?
Its 2020!!!
The dream of our APJ
I wish all of us will take a resolution, to make
his dream come true by this end of-
It feels like our souls intertwined
by an eternal force
Bonded by relationship that
doesn't need explanation
Our love can speak
even in baffling silence
Even hundreds of miles
couldn't isolate us
Ur thoughts will never
fade into oblivion
Always we stay nurtured
by each others care
U changed my hell to heaven
with package of feelings
I believe in angels which is you
that almighty sent
I pray for a prestine solicitude
to be continued forever...-