Mr TMS ✍   (Mr TMS✍️)
258 Followers · 12 Following

read more
Joined 30 April 2017


read more
Joined 30 April 2017
30 DEC 2022 AT 14:25

ஆடை நம் பார்வையிலும்
மற்றவர் பார்க்கும்
பார்வையிலும் உள்ளது ..

-


20 DEC 2022 AT 22:19

அழகான உடலும் அதில் ஆடையும்
என்னவனுக்கு மட்டுமே...

-


15 DEC 2022 AT 10:38

பலர் முதலாளிகளுக்கு
உண்மையாக தான்
இருக்கிறார்கள் -
அவர்கள் தான் பணத்தின் மீது
குறிக்கோளாக இருக்கின்றனர்...

-


12 DEC 2022 AT 21:32

மரணம் என்பது
ஒரு முறை
முடிந்துவிடும்.
வாழ்க்கை
போராட்டம் என்பது
ஒவ்வொரு நொடியும்
மரணித்து பிறப்பது...

-


10 DEC 2022 AT 12:06

தமிழ் தேசியமும்
தமிழ்க் கடவுள் முருகனும்
🌹🌹🌹🌹🌹🌹🌹
எனக்கென்று ஒரு நாடு
எனக்கென்று ஒரு மொழி
எனக்கென்று ஒரு மக்கள்
எனக்கென்று ஒரு கலாச்சாரம்
இதனால் தான் நாங்கள்
தனித்து நிற்கிறோம்

-


7 DEC 2022 AT 22:44

அடிமை என்பது நீ கொடுக்கும்
கூலியில் இல்லை
என்னுடைய வியர்வையில் உண்மையில்

-


5 DEC 2022 AT 10:50

05-12 உலக மண் தினம்
இந்த மண்ணையும்
மக்களையும் நேசிப்போம்...

-


3 DEC 2022 AT 17:58

நல்ல அறிவுள்ள
புத்தகம்
அமைதியாக இருக்கும்
அதுபோல
நல்ல அறிவுள்ளவரும்...

-


3 DEC 2022 AT 17:47

அழகான நாட்கள் தான்
சிறந்த அனுபவங்களை
தரும்...

-


2 DEC 2022 AT 15:10

பிறப்புக்கும் இறப்புக்கும்
வாழ்க்கையின் நடுவில்
நன்மைக்கும் தீமைக்கும்
ஒரு எல்லை உண்டு...

-


Fetching Mr TMS ✍ Quotes