Mohanraj P  
32 Followers · 47 Following

Joined 18 April 2018


Joined 18 April 2018
1 FEB 2023 AT 8:23

"DISCIPLINE is not an action, it is a PRACTICE. Practise that and SUCCESS is yours."

-


5 JUL 2022 AT 22:19

நம் இதயம் நமக்காக துடிப்பதை உணர்த்துகிறது நம் பிரிவு!

-


28 FEB 2022 AT 22:57

மனம் சற்று சங்கடமாக இருக்கும் நிலையில் தன் கற்பனை திறனுக்கு விருது வழங்கிவிடலாம்!

-


22 DEC 2021 AT 20:28

Pure heart never try to smile. It blossoms and spread love fragrances.

-


5 DEC 2021 AT 15:14

என்னவளை சிறிது நேரமாவது மறக்க எடுக்கும் அத்துணை முயற்சிகளிலும் தோற்றுதான் போகிறேன்!

-


19 NOV 2021 AT 14:19

இன்றாவது என் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என் கனவு காதலிக்காக.
உறக்கமே! நீ இன்னும் வராதது ஏனோ.

-


22 OCT 2021 AT 23:06

அரக்கியே!!! உன் அழகால் என்னை கவர்ந்து கொண்டு(கொன்று) சென்றாயே இது நியாயமா?

-


1 OCT 2021 AT 19:34

என்னிடம் நீ கொடுக்கும் அன்பு குறையாமல் இருக்குமெனில், வேறு எதை கேட்டுவிட போகிறேன் உன்னிடம்!

-


27 SEP 2021 AT 22:32

Being positive even at disappointments is the quality of a successful person.

-


7 JUL 2021 AT 21:31

If you build your mind with hopeful things so you never loose hope in your life.

-


Fetching Mohanraj P Quotes