"What if" always carries a huge weight at the beginning and at the end of a story.
-
உன்னிடம் பேச தைரியம் இல்லாத இந்த மனதிற்கு உன்னுடன் வாழ்வும் ஆசையாக இருக்கிறது, என்ன செய்ய?
அந்த பார்வை மட்டும், அந்த சிரிப்பு மட்டும் போதாது, உன்னுடன் வாழ வேண்டும், என் கண்கள் மூடும் வரை உன் கை கோர்த்தே வாழ வேண்டும்.-
No words were spoken
No touches were made
Not even exchanged our names
Still for your smile my heart melts
Still i dream about you
Holding your hands walking side by side with you
I hope those dreams will come true one day.-
விழிவழி நுழைந்து, இதயம் நிறைந்தாலும் சரி,
இதயம் நிறைந்து, பின் உணர்வோடு கலந்தாலும் சரி,
காதல் கை கூடினாலும் சரி, கையசைத்து விடைபெற்றுச் சென்றாலும் சரி,
எவர் மீது எங்கு, என்று வந்தாலும்
அள்ள அள்ள குறையாத காதல் என்றுமே தீராது தான்.-
Yeah I believe in Red threads
Which is meant to bind us together.
That's why we have red veins that
Connect and swril in the heart.
So that we cannot undo the ties.-
Her heart turned into stone not because she is cruel.
But because once upon a time she was kind to everyone.
And now her heart is only used to pump blood into the veins to keep her dead soul alive.-
உன் பார்வையின் தாக்கம் தாளாமல் தள்ளாடிடும் என் கால்கள்,
என் பேச்சைக் கேட்காமல் உன்னை காண விரும்பும் கண்கள், உன்னை கண்ட பிறகு ஆற்பறிக்கும் என் மனம்,
உன் பெயர் கூட தெரியாமல் பேதை இவள் கொண்ட மையல், காலம் கடந்தும் வாழுமா? இல்லை காற்றில் கரைந்து போகுமா?
காலம் என் காதலை அவனிடம் கொண்டு சேர்க்குமா?-
The painful thing in this world is,
Loving someone so deeply not
Even knowing their name.
Seeing that love which holds you
Like gravity, disappear slowly
Within you and you can't do
Anything about that.
One day when we meet
We do not smile, not even our eyes meet,
And we crossed like a complete stranger.-
If crying is the solution to my problem then why am I still crying?
-
I need that one magic smile to
Enlight my long lasting night
I need that magic touch that
Open my locked heart ❤️
I need that magic moment to
Make my heart beat fast.-