Mohammed Azaar   (AzaaR)
0 Followers · 1 Following

Joined 30 January 2025


Joined 30 January 2025
14 FEB AT 19:58

என் காதல் உண்மை என உண்மையாகவே நிரூபிக்க உண்மை அரியாமல் உண்மையோடு காதலிக்கிறேன்

-


9 FEB AT 12:53

அப்புறம் என்று ஆரம்பித்து ஹலோ............ ஹலோ......... என்று முடியும் காதலர்களின் கைபேசி உரையாடல்கள்

-


7 FEB AT 9:40


இரவின் நிழலில் தெரியும் உண்மையான என்னை பகலின் வெளிச்சம் காட்டுவதில்லை

-


5 FEB AT 21:04

காதலுக்காக February மாதமும்
மாதங்களுக்காக மீதி காதலும் நிலுவையில் உள்ளது

-


4 FEB AT 19:09

ஜனவரி மாதத்தை கொண்டாடிய விடுமுறை பிப்ரவரியில் விடுமுறையை தேடுகிறது....

-


3 FEB AT 16:12

அரசாங்கத்திற்கு உண்டான வருமானத்தில் வரியை தளர்த்தி லாபத்தை கூட்டியுள்ளது

-


1 FEB AT 23:12


"பேருந்தில் ஜன்னல் இருக்கைகாக சண்டையிட்ட அண்ணன் தங்கையை ஜன்னல் காற்றே சமாதானம் படுத்தியது
""""தூக்கத்தை"""" தந்து.......

-


1 FEB AT 0:07

ஒற்றை எழுத்தில் உன் அழகை வர்ணிக்க ஒற்றை வார்த்தை இல்லையா என் மொழியில்?????

!!!!!!பா!!!!!

-


31 JAN AT 1:51

காதலை காதலகவே உலாவ விட்டு காதலை காதல் தீராமல் காதலியுங்கள்...

-


Seems Mohammed Azaar has not written any more Quotes.

Explore More Writers