முடிந்து வைத்த வார்த்தைகளை
கொட்டித் தீர்த்தேன்
இருந்தும் எனை விட்டுச்சென்றதேனோ !-
Mohamed Jasim
(eMJay)
82 Followers · 141 Following
Joined 20 October 2018
10 NOV 2024 AT 4:45
7 NOV 2024 AT 11:34
நான் உன்னைத் தேட
நீ என்னைத் தேட
முடிவுற்றது இரவின் தேடல்களும்
விடைபெற்றது நம் ஆசை ஊடல்களும் !-
29 OCT 2024 AT 17:36
மருந்தாய்
முடிவுற்ற உறவுகளுக்கு
இணையாய்
முடிவிலா பயணங்களுக்கு
துணையாய்
அவள்...!
-
20 AUG 2024 AT 22:35
மனம் நிறைய உன் நினைவலைகளாய்
அலைகளோடு கரைசேர
எத்தனித்தவனாய் அனுதினமும் !-
21 JUL 2024 AT 21:42
கொண்டாடினேன்
வெற்றி கிட்டியது போல் எண்ணம் கொண்டு !
வெற்றி வசப்பட்ட பின்
இன்றும் கனவுலகிலேயே கொண்டாடுகிறேன்
அங்கீகரிக்க மறுக்கும் சக மானுடர்களால் !-
21 JUL 2024 AT 21:31
இருந்த வேகமும் அவாவும்
அதை அடைந்த பின்பு ஏக்கம் கொள்கிறது
அங்கீகரிக்க மறுக்கும் உலகில் !-