28 APR 2019 AT 19:02

கடவுள்
நம்பிக்கை இல்லை
என்று சொல்பவர்கள்
கோவில் உள்ளே
கால் வைக்க
தயங்குவதேன்...

- மோ தேவேந்திரன்