ஆசைக்கு அளவில்லை
என்பது தெரியும்
ஆனால்
அளவில்லாமால்
ஆசைப்பட்டது அவளை மட்டும்தான்..-
Mo Devendiran
(மோ தேவேந்திரன்)
389 Followers · 1.4k Following
Joined 1 September 2018
7 JUN 2023 AT 10:17
10 FEB 2023 AT 9:45
எனக்கு
தமிழ் இலக்கணங்கள்
தெரியுமோ இல்லையோ
ஆனால் அவள்
உடலின் இலக்கணங்கள்
அத்தனையும் அத்துப்படி...-
9 FEB 2023 AT 9:57
அவள்
இல்லாத நாள் ஒன்றில்
நான்
அன்றிலாக மாறிவிடுகின்றேன்
அவள் நினைவை நினைத்தே..-
7 FEB 2023 AT 9:29
வாழும்போதே வழிகாட்டாத
கடவுள்...
இறந்தப்பிறகு
சொர்க்கத்திற்கு வழிக்காட்டுக்கிறாராம்...-
4 FEB 2023 AT 19:25
காரணத்தோடு
கனவு வருவதுமில்லை
காரணம் இல்லாமல்
காதல் பிரிந்து போவதுமில்லை-
4 FEB 2023 AT 17:38
பார்வைத்தெரியாதோர்
பாதை தெரிந்துப்போகிறார்கள்
ஆனால்
பார்வைத்தெரிந்தும்
பாதையைதொலைத்து நிற்கிறார்கள்...-
30 JAN 2023 AT 22:17
பலரும்
கண்ணீரை கடத்த
கழிவறையைத்தான்
தேடுகிறார்கள்
இதில்
ஆண்களே அதிகம்-