Mo devendiran   (மோ தேவேந்திரன்✍️✍️)
343 Followers · 1.3k Following

ஆசைப்படுவதை மறந்துவிடுங்கள்
ஆசைப்பட்டதையல்ல....
_ சார்லி சாப்லின்
Joined 4 February 2018


ஆசைப்படுவதை மறந்துவிடுங்கள்
ஆசைப்பட்டதையல்ல....
_ சார்லி சாப்லின்
Joined 4 February 2018
25 JAN 2024 AT 9:15

அவளோடு கொஞ்சம்
இருளோடு கொஞ்சம்
மறைந்தது அத்தனையும்
மறந்தது அதத்தனையும்
மிதந்தது மேகமா
எங்கள் தேகமா

-


23 NOV 2023 AT 18:16

சரியாகிவிடும்
மாறிவிடும் என்று
ஆறுதல் சொல்பவரிடம்
அதைக்கடக்கும் அளவிற்கு
வாழ்க்கையோடு
இயல்பாக
வாழ்ந்தவனில்லை என்று
எப்படிச்சொல்வேன்...

-


18 NOV 2023 AT 18:10

மறந்துவிட்டேன்
என்பதற்கும்...
மறைத்து வைப்பதற்கும்...
நிறைய
வித்தியாசங்கள் உண்டு...

-


16 NOV 2023 AT 18:25

முத்தங்கள்
சத்தமில்லாமலும்
மூச்சுகாத்து
சத்தத்தோடும் அழைக்கிறது
இரவை வா வா என்று...

-


10 NOV 2023 AT 10:46

எத்தனை முறை
நான் தோற்கட்டுமே
அவளுக்கு ராஜா
நான் மட்டுமே...

-


10 NOV 2023 AT 10:43

ஆசைகள் ஆயிரம்
இருக்கட்டுமே அவளுக்கு
அந்த வரிசையின்
முதலிடம்
நான் மட்டுமே..

-


10 NOV 2023 AT 10:15

நாட்களும் நகர்ந்து
போகின்றன...
நிமிடமும் நகர்ந்து
போகின்றன...
என்னவளிடம்
நானும் நகர்ந்து
போவேனோ...

-


25 JUN 2023 AT 19:13

விருப்பத்தோடு
ஆரம்பித்த வாழ்க்கை
இன்று
என் விருப்பமே இல்லாமல்
சென்றுக்கொண்டிருக்கிறது..

-


22 JUN 2023 AT 7:39


அப்பாவால் வந்தாய்
என்று சொல்வோரக்கெல்லாம்
அப்பாற்ப்பட்டு
ஒன்று சொல்
தகுதியுள்ளவை மட்டுமே
தவிர்க்க முடியாத
இடம் பிடிக்கும் என்றும்
துணிந்தவன் மட்டுமே
துரத்திச்செல்வான்
வெற்றி என்பதை
என்றும் சொல்...

-


25 MAY 2022 AT 7:13

இன்றைய நிலைமையில்
காதலும் பணமும்
ஒன்றுதான்...
நம்மை அடிக்கடி
breakup
செய்துவிட்டுப்போவதால்...

-


Fetching Mo devendiran Quotes