இன்றை தவிர்த்த
ஐந்தாம் நாளின்
விடியலை நோக்கி
விழிகள் வழியில்...-
மலரனு
(மலரனு)
12 Followers · 2 Following
கடந்ததை கடந்து,
இன்றை இன்புற்று,
நாளை நம்பாத
சிலரில் இவர்;
கடந்ததை எண்ணி,
இன்றை தொலைத்து,
ந... read more
இன்றை இன்புற்று,
நாளை நம்பாத
சிலரில் இவர்;
கடந்ததை எண்ணி,
இன்றை தொலைத்து,
ந... read more
Joined 1 April 2020
4 DEC 2024 AT 23:38
விதை முளைத்து
விருட்சங் கொள்ள,
மனந் துளைத்து
மையங் கொண்டவளே,
இரண் டாண்டு
இன்பங்க ளெல்லாம்,
ஈரேழு பிறவினும்
ஈடில்லாம லடைந்து,
வனத்தினில் பொழிந்திடும்
வான் மழையாய்
என்னுள் பொழிந்திடு!-
14 NOV 2024 AT 1:39
அம்மா அப்பா
அப்பாயி தாத்தா
அத்தை மாமா
அக்கா அண்ணா
அறிந்தோர் அறியாரோர்
அனைவருஞ் சேர்த்தியே - (அ)க்கா
அன்றி லவனுக்கு!!!-