மகேஸ் சோலைமுத்து   (தமிழ்மகிஇன்பா)
78 Followers · 157 Following

read more
Joined 23 July 2019


read more
Joined 23 July 2019

கைகளுக்குள் அடங்கும்
ஓர் அற்புத உலகம்.

-



முடிவில்லா பயணம்!

-



மழலையாய்
நான்!!!

-



வேறெதும் தேவையில்லை

என் இதயத்தை துளைக்க!

-



புதிராய் நான்

புரிந்த பின்பு
புரியாமல் நான்!!!

-



வேர்கள் பயணத்தை
நிறுத்துவதில்லை!!

வேராய் இரு!!
வேறாய் யோசிக்காமல்!

-



நித்தமும் வேண்டி
நிழலாக தொடர்வேன்

-



பூக்கிறது புன்னகை

உன் நினைவுகளை

அசைபோடும் போது!

"பள்ளி நாட்கள்"

-



நீயே தெரிகிறாய்!!!


( அந்தப்பக்கம் ஓரமா போ😜😜😜)

-



என் வாழ்க்கை
தொடர்ந்து பயணிக்கிறது
எழுதப்படாத காகிதங்களோடு!!!

-


Fetching மகேஸ் சோலைமுத்து Quotes