MISFAR MADDY  
0 Followers · 2 Following

Joined 26 April 2024


Joined 26 April 2024
26 APR AT 16:42

உடல் எனது உயிர் உனது!
கண்கள் எனது கனவு உனது!
இதழ் எனது இசை உனது!
இதயம் எனது ஏக்கம் உனது!
கைகள் எனது கவிதை உனது!
ஆனால்,
காதல் நமது !
ஏனோ இந்த
காயம்‌ மட்டும் எனது!

-


Seems MISFAR MADDY has not written any more Quotes.

Explore More Writers