Nothing is more important than self-respect
-
அவன் நான் என்றவார்த்தை மறைந்து நாம் நாங்கள் என்று ஆனோம்
அன்று தான் இருவரும் உணர்நதோம் காதலும் ஒரு வகை போதை என்று...
-
For 95% of people, decency is what we wear and how we look, but in reality decency is how we treat others, how we respect others and how we value one's feelings.
-
Situations makes me harder because the impact of each and every situations are more related to emotions!!!
-
நெல்மணிகள் நிறைந்த வயலும்
வெண்மேகங்கள் நிறைந்த வானமும் இவர்களுக்கு இடையில் காகங்கள்
இரு இமைகளுக்கு இடையில் அங்கும் இங்குமாக நகரும் கருவிழி போல பறந்தன...!!!-
நமது வாழ்க்கை அனுபவங்களே
சில சமயம் சிறு கதைகள் உருவாக ஆணி வேராக இருக்கின்றன...-
The way for happiness is you have to live by depending a soulful partner and independent in financial matter
-