megalai Bvm   (Manimegalai bvm)
88 Followers · 51 Following

என் அன்பு யாருக்கும் புரியவைக் கனும்னு எனக்கு அவசியம் இல்ல🙏🙏🙏
Joined 23 November 2019


என் அன்பு யாருக்கும் புரியவைக் கனும்னு எனக்கு அவசியம் இல்ல🙏🙏🙏
Joined 23 November 2019
AN HOUR AGO

உன் கரம் பற்றுவதற்கு
ஒரு தரம் மண்டி இடுகிறேன்
உன்னிடம் அல்ல

உன்னிடம்
இருக்கும் என் காதலிடமும்
என் கண்கள்
சரணடைந்த
உன் கண்களிடம்

-


AN HOUR AGO

உன்னைத்
தீண்ட வேண்டும் எனும்
எண்ணமே
எனக்குள்
மொட்டுகளை
மலர்த்தி விடுகிறது.
தீண்டி விட்டால்
மலர்ந்தவை
உலர்ந்து விடுமோ எனும்
அச்சமும் தலை விரிக்கிறது

-


7 HOURS AGO

தடுமாறிய என் விழிகள்
தவமாய் உனக்காக காத்திருக்கின்றதா ?

-


8 HOURS AGO

எனக்கு வாழபிடிக்கவில்லை
நீ இல்லா வாழ்க்கையை
நினைக்க முடியவில்லை
இது உனக்கு புரியவில்லை
என்னால்
சகித்துக்கொள்ள
முடியவில்லை

-


8 HOURS AGO

உனக்காக
எழுதுகின்றேன்
-என்
உள்ளத்து உணர்வுகளை 
எத்தனை நாள்
தான் மறைக்க முடியும்
உறங்காத உண்மைகளை?

-


18 HOURS AGO

உன்னால் மட்டுமே
முடிகிறது.
உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும்

-


18 HOURS AGO

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள்
ஒன்று போதுமே

-


19 HOURS AGO

அழகு
என்பது
எல்லோருடைய
உள்ளத்திலும்
உள்ளதே
தவிர எவருடைய
வண்ணத்திலும்
இல்லை !!!

-


26 APR AT 16:16

நீ யாரென்று தெரியாமல்
தொடங்கிய காதலில்
நான் யார்
என்றே தெரியாமலே
போய்விட்டது!!!
உன் ஒரு பார்வையில்
தொலைத்து விட்டேன்
நான் என்னை....

-


26 APR AT 15:42


உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிற
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்..

-


Fetching megalai Bvm Quotes