Mathi Rodjer   (Mathi)
76 Followers · 135 Following

Joined 3 December 2017


Joined 3 December 2017
9 AUG 2021 AT 23:42

கோடி விடைகளை தேடி அலையும் மனிதனின் வாழ்வில்.

அனைத்து விடைகளையும் அடைந்தவன் யாரோ ?

விதிகளை அமைத்து வாழ்வின் விடைகளையும் தேடும் விந்தை மனிதர்கள் நாமோ !

-


9 OCT 2020 AT 22:19

Kadal karai varai than kadalalaiku anumathi!

Athu, tan karai thaandum enil atharkum undu vegumathi!.

-


12 AUG 2020 AT 11:59

Being a second choice hurts
more than
being a third person.

-


17 MAY 2020 AT 16:30

நம் விழி காணாத
வழியும்
சில வலி காட்டும்!.

-


19 APR 2020 AT 21:22

என் இதழ்களை சமர்ப்பிப்பேன்,
உன் இதழ்கள் கொண்டு சமர் செய்ய.

-


18 APR 2020 AT 11:25

Piriyam endralum
Pirinthu sendralum
.
Magizhdhiduven en idhazhgal malara.

-


9 MAR 2020 AT 6:40

மண்ணுக்கு இரையாகும் முன்னே, தன் மனசாட்சிக்கு இரையாகுவோர் சிலர்.

-


31 OCT 2019 AT 19:40

Dear special person, you are not a part of my prayer.
You are my prayer.

-


30 OCT 2019 AT 21:35

We all are arrived here to depart, till then let's keep our ego apart.

-


26 OCT 2019 AT 15:34

Everytime I talk to you, I thought I was winning my ego but your shrinking replies made me to hear my self-respect's scream.

-


Fetching Mathi Rodjer Quotes