Mariya I   (Mariya)
62 Followers · 63 Following

Joined 5 April 2020


Joined 5 April 2020
16 DEC 2024 AT 21:31

இழந்தது
எதுவாயிருந்தால்
என்ன?
நிலைத்தது
நீயாயிறு!!😍

-


15 DEC 2024 AT 23:39

Rejection
Is a turning point
Either in work or Love!!
Rather than
Worrying about the loss
Can we just enjoy
The moment of
Learning?? 🤗

-


6 DEC 2024 AT 18:18

The Man, I missed
In this life,
Deserves every
Little happiness
In his life!!

-


26 NOV 2024 AT 18:40

It was over!!

-


26 NOV 2024 AT 16:02

His rejection was
Loud & Clear
Becoz,
There was
No reply... 🙄

-


18 NOV 2024 AT 23:20

அவன் மேல் ஏன்
ஆளாதி பிரியம் அவளுக்கு❤️?
அவளை அவளாய் நேசித்ததாலோ,
இல்லை,
அவளை ஆழமாய் இதுபோல
யாரும் நேசித்திராததாலோ !!☺️

-


10 NOV 2024 AT 23:09

எல்லாவற்றையும் புதியதாய்
நேசிக்கும் இந்த உள்ளம்
புதிராய் நடக்கும்
சிலரின் செயல்களால் மட்டும்
புலம்பி தவிக்கிறது!!

-


8 NOV 2024 AT 7:24

ஆள வேண்டும்
என்னை நான்
முழுமையாய்
என் ஆயுள்
முழுதும்...

#selflove

-


6 NOV 2024 AT 22:32

Marriage is no more a
Exciting news..
When Money can bring the
Happiness of
All your desire!!
Dream Big Girl... 💃🏻
Settle in your life on your own🤗
Don't wait for someone settled!!

-


5 NOV 2024 AT 15:26

நிலைப்பதே
உன் பகுத்தறிவின்
அகராதி!!

-


Fetching Mariya I Quotes