ஓர் ஊதல் ஒலி கேட்டு
உடைகிறது என் மனம்.
இனி நான்
இந்தப் பூமியின் விளிம்புக்கு
தனியனாகப் பயணிக்க வேண்டும்.
*****
மாசேதுங்
-
10 DEC 2019 AT 12:02
ஓர் ஊதல் ஒலி கேட்டு
உடைகிறது என் மனம்.
இனி நான்
இந்தப் பூமியின் விளிம்புக்கு
தனியனாகப் பயணிக்க வேண்டும்.
*****
மாசேதுங்
-