Manish_ Quotes   (Manish_quotes)
272 Followers · 130 Following

read more
Joined 17 March 2020


read more
Joined 17 March 2020
25 MAR AT 15:12

தேநீரே...

உன்னில் நனைய
என்னிதழ்கள்
மறுப்பதே இல்லை...

ஒருவேளை மறுத்தாலும்
என்னிதயம்
அதை விடுவதாய் இல்லை...

-


25 MAR AT 14:45









-


25 MAR AT 13:00










-


31 JUL 2023 AT 0:38









-


31 JUL 2023 AT 0:36

நிஜத்தில் தொலைந்து
போன அவளுக்கு ஏன்...

என் நினைவுகளில்
தொலைந்திட மனமில்லை...

-


3 JUL 2023 AT 1:26

அவளுக்கு என்ன...

கடந்திடும் ஓர் நொடியில்
கண்ணை பறித்து விட்டாள்...

இல்லாத விழிகளை
மூடத்துடிக்கும் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்...

என்னவள் நினைப்பிலே
நான் நிலைத்திருக்க
பகலிரவு யாவிலும்
பாவிமகளை நினைத்திருக்க

இவனை காதல் குருடாக்கி
விட்டாள் என்று...

-


3 JUL 2023 AT 1:20

எதுவுமில்லா பக்கங்களை
புரட்டி புரட்டி பார்க்கிறது
நடுக்கத்தை காட்ட
மறுத்திடும் விரல்கள்...

இல்லாத வார்த்தைகளை
எடுத்து எடுத்து கோர்க்கிறது
உளறல் கூடாதென
ஊமையான இதழ்கள்...

விழிகள் மட்டும் என்னவோ
உன் நிழலையே தேடிய படி...

-


3 JUL 2023 AT 1:13

என்னை மறந்து
என்னிதழ் சிரிக்கிறது...
நினைத்தது உன்னுடனான
நாட்கள் அல்லவோ...

காயங்கள் இல்லாத
காதலொன்று உண்டா...
பிரிந்த போதிலும்
இனிக்கத்தான் செய்கிறது
இந்த காதல்
நினைவுகளிலும்...
கனாக்களிலும்...

-


3 JUL 2023 AT 1:09

யாரோவாக கடந்து
போகும் இன்றைய
பொழுதை ஏனோ
வானம் சிரித்து சிவந்து
வழியனுப்பி வைக்கிறது...

-


3 JUL 2023 AT 1:06

விழிகளுக்கு தனியொரு
மொழி உண்டென்றும்...
உறக்கங்கள் மெல்ல இனி
தொலையும் என்றும்...
காத்திருப்பில் கலையாத
சுகம் உண்டென்றும்...
நினைவுகளாலே வாழ்க்கை
அழகு என்றும்...

-


Fetching Manish_ Quotes Quotes