Manik Surya Cuo   (MaNicK)
73 Followers · 89 Following

Joined 24 December 2017


Joined 24 December 2017
13 JUN 2023 AT 1:57

90's kids;
பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிரமிக்கிறேன் மேகங்களுக்கிடையே பறக்கும் மின்மினி பூச்சியை கண்டு

-


29 FEB 2020 AT 23:29

அவள் உடைத்த பின்பே என் இதயத்தின் நான்கு அறைகளை அறிந்து கொண்டேன் 😍

-


13 FEB 2020 AT 18:29

கார்பன் டை ஆக்சைடும்
காதலை அதிகரிக்கும் என்பதை, உன் இதழின் வழியே வாங்கிய மூச்சு காற்றால் உணர்ந்தேனடி!🙈

-


12 FEB 2020 AT 18:02

கை சிறையில் மாட்டிக்கொண்ட பின்பு,
இரு கைகளால் இறுக்கப்பட்டேன்,
இறுக இறுக இளகிய இதயம் கூறியது;
"நீ சிக்கியது கை சிறையல்ல,
உன்னை அணைத்துக்கொ(ல்)ள்ளும் வெளியுலக கருவறை" என்று!

-


10 FEB 2020 AT 19:17

முடியாத முத்தமிட்டும்,
கலையாமல் கட்டி அணைத்தும் கொ(ல்)ள்வாய் என்றால் teddy ஆக மாறி விட நான் ready

-


9 FEB 2020 AT 18:03

மிட்டாய் தினம் என்று சொன்னார்கள்
கடை வீதி முழுதும் தேடி அலைந்தும், கிடைக்காமல் நின்றேன், இறுதியாக அவளிடமே எடுத்து கொண்டேன் , அவள் சிந்தும் புன்னகையில் இருந்து😍

-


1 NOV 2019 AT 20:23

கோபத்தில் நீ முகம் திருப்பி செல்லும்போது சற்று மறந்து போய் விட்டேனடி நான் கோபக்காரன் என்பதை

-


2 AUG 2019 AT 7:37

உன்னை நாடி செல்ல மனம் தேடும் 😕

-


29 JUL 2019 AT 22:42

இரவு கவிதை
என்பது என் மடியில்
அவள் உறங்கும் தருணமே

-


28 JUL 2019 AT 9:54

மிளகாய் பஜ்ஜியுடன்🌭☕ இஞ்சி தேநீர்

-


Fetching Manik Surya Cuo Quotes