Mani Siddharth M   (Mani Siddharth)
160 Followers · 196 Following

read more
Joined 12 February 2018


read more
Joined 12 February 2018
9 FEB 2021 AT 8:15

Biker

உன் மடியில் பயணிக்கையில்

காற்றின் ருசி/வாசம் அறிந்தேன் -My Bike

-


3 JAN 2019 AT 21:36

I don't like going to bed without U

" Mah Mobile phone " 😜

-


7 MAY 2018 AT 7:27

When somepeople(ஊர்ல நாலு பேர்) try to give advice about mah attitude

Suddenly i turn and take the front position 👉my head was high & The #miD finGer was higher 😎

-


7 MAY 2018 AT 2:37

A sweet proposal ✌

Oneday middle of the night she called him and asked

*I want mah forehead as a tip of your cigarette*

-


7 MAR 2018 AT 4:17

மறக்க நினைக்கிறேன். ..!
மறக்க- நினைக்கிறேன். .!
மறக்க நினைத்து
-நினைத்து கொண்டே
இருக்கிறேன்....:(-

#நீங்காத நினைவில்
என் நினைவுகள். !!!!

-


4 MAR 2018 AT 6:24

நிர்வாண கோலத்தை காட்டிலும்
அரைகுறை ஆடை தான்
உணர்ச்சிகளை அதிகம் தூண்டுகிறது -என்கிறது
ஒரு ஆய்வு..

உங்களை பிரதிபலிக்கும் ஆடை முறையை மாற்றுங்கள் ....
பார்பவரின் கண்ணோட்டம் தவறாக அமையாது......!

ஏனெனில் இங்கு எவனும் யோக்கியன் அல்ல.....!

-


13 FEB 2018 AT 20:11

உன் பேரழகை கண்டு-என்
இதயம் கர்பம் தரித்தது..!
அதுவே-காதல்.!

என்னவளின் அழகில் சரிந்த-உன்னவாய்

-


17 APR 2021 AT 19:30

I Don't want to be a person like my dad

I have never experienced father's love !

It never means i hate him , I care & love my dad but just i don't want to show my love

Thatsy i said " i dont want to be like my dad"

-


15 JAN 2019 AT 12:30

எல்லாவற்றையும்
இழந்த பின்னர் உண்டாகும்
புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது...|-

#படித்தேன்_பிடித்தது_பகிர்ந்தேன்

-


6 JAN 2019 AT 19:19

While playing a PUBG Game i met a hindi person !

He asked me 👉 You know hindi

Me - yeah ! Bit

He- ************hindi🤐****

Me - baiya rukooo i don't know hindi

Just i know (paani puri panch(5) rupay ) That's it !!

He - laugh.... loudly....

-


Fetching Mani Siddharth M Quotes