பொம்மையை அடித்தால்
இவள் என்னை அடிக்கிறாள்.
பொம்மைக்கும் வலிக்கும்
என்று சொல்லி பதுமைக்கும் பொதுமை செய்கிறாள்.
#மகளதிகாரம்-
Mani Kannan
(M Kanna)
727 Followers · 2 Following
Author of "Out of definitions"
Writer by passion...✍️
And a travel freak..🚂
Rite is to write... read more
Writer by passion...✍️
And a travel freak..🚂
Rite is to write... read more
Joined 8 September 2017
2 APR AT 22:25
1 APR AT 20:22
நாம் யாரும் பொழுதை
போக்கவில்லை.
நம் பொழுதுகளை யாரோ
விற்றுக் கொண்டு
இருக்கிறார்கள்.
-
27 MAR AT 21:29
இடம் மாற்றிக் கொள்கின்றன.
சில தருணங்களில் கண்ணீர் புன்னகையாக.
சில தருணங்களில் புன்னகை
கண்ணீராக.-
18 MAR AT 22:37
அங்கங்கே ஆயுத எழுத்துக்கள் இட்டுக் கொள்வாள்.
மௌனங்கள் இடையே ஆச்சரியக் குறிகள் இட்டுக் கொள்வாள்.-