MANAS VINI   (மனஸ்)
331 Followers · 162 Following

read more
Joined 12 February 2018


read more
Joined 12 February 2018
19 HOURS AGO

உன்னைப் பற்றி
எண்ணுவதை நிறுத்த
உறங்க சென்றேன்
கனவில் நீ வரவே
உறக்கம் தொலைத்து
விட்டேன் இப்பேதை...

-


19 HOURS AGO

A escapade from
This painful reality....

-


7 AUG AT 19:26

அர்த்தமற்ற காத்திருப்பில் கூட
அலாதி இன்பம் புதைந்திருக்கிறது
அக்காத்திருப்பு உனக்கெனில்....

-


2 AUG AT 22:23

ஆசைகள் முற்றிலும்
அழிந்து விடுகிறது
அணங்கிவள் மனதில்....

-


1 AUG AT 22:39

போகலாம்
தமிழே உன்மீதான
நாட்டமும்
அதை புனைந்திடும்
ஆசையும்
என்றுமே வற்றாது
எனக்கு....

-


31 JUL AT 19:11

நீயாக மட்டுமே
முழுவதும்
மாறிய நொடியில்
மடிந்ததடா நம்
காதல்....

-


30 JUL AT 19:17

உன் நினைவுகளை
எரித்து விட்டால்
உயிர் பிழைப்பேன்
என்றெண்ணினேன்
மாறாக அத்தீயிற்கு
இறையாகி நான்
மாண்டு விட்டேன்...

-


30 JUL AT 18:39

முகவரி தொலைந்த
கடிதமானதடா என் மனம்
நீ வீதியில் வீசிச்
சென்றதால்.....

-


29 JUL AT 19:20

Hope emerges
In me, even
After faling in mud
Infinite times....

-


25 JUL AT 17:00

நம் இதயங்கள்
இணைந்த பின்பு
வாழ்வின் ரேகை
இணைய எதற்கு தடை
இறுகப்பற்றி
கொள்வோம் வா
இறுதி மூச்சு வரை....

-


Fetching MANAS VINI Quotes