வெட்கம்
என்னை
நெருங்கும்
போது
தோற்றுத்தான்
போகிறது
என்
கண்கள்,
உன்னை
காணும்
வேலையில்...!!!-
Malar Madhavi
(Malar)
14 Followers · 10 Following
கவிதை தெரியாது எனக்கு😜🙈
காதல் என்ற போதை யாருக்குதான் பிடிக்காது ...
ஆனால் இன்று விரும்பி வ... read more
காதல் என்ற போதை யாருக்குதான் பிடிக்காது ...
ஆனால் இன்று விரும்பி வ... read more
Joined 16 September 2020
10 FEB 2022 AT 20:59
11 NOV 2021 AT 19:51
ஒரு
ஆணின்
அன்பு
மொழிகளும்,
முத்த
மொழிகளும்
மட்டுமே
பெண்ணை
அமைதியாக்கும்.-