21 MAY 2022 AT 20:48

வலிகளை அழகாக்க தெரிந்தயெனக்கு...
மகிழ்ச்சியை நிலையாக்க
தெரியவில்லை...
எல்லோரும் எல்லாவற்றையும்
அறிந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை தான்...
எழுத தெரிந்திருப்பதை
போல...
வாழவும்...!— % &

- மகி 🖋