Maha ramya  
21 Followers · 5 Following

Be yourself for ever
Joined 21 May 2019


Be yourself for ever
Joined 21 May 2019
19 NOV 2021 AT 9:57

கனவுகள் தாண்டி
இலட்சியங்கள் தாண்டி
என் மனதில் உறுத்தல் இருக்குமாயின்
அது நீ மட்டுமே...

-


18 NOV 2021 AT 20:52

தொல்லை எனத்தெரிந்தும் இரசிக்க வைப்பது குழந்தைகளின் குறும்புத்தனம் மட்டுமே...
ஆனால்,
ஒருசிலரின் பிடிவாதத்தை கூட
இரசிப்பதென்பது இரசிக்க தெரிந்த ஒருவரால் மட்டுமே முடியும்

-


23 OCT 2021 AT 16:09

வேண்டா வெறுப்பாக பேசும் உறவுகளிடம் நாம் கெஞ்சுவதும்,
நாம் தான் வேண்டும் என்று பேசும் உறவுகளிடம் அலட்சியப்பதும் மனிதனின் இயல்பு அல்ல...
மனதின் இயல்பு

-


24 SEP 2021 AT 9:34

Some special wishes comes to you
on your special day
but who truly prays for your life is
more special for ever

-


20 JUL 2021 AT 7:17

Everyone can read this
but no one can understand
because it's my mind

-


23 JUN 2021 AT 17:08

உன்னை
தாண்டி என் இதயம்
செல்லுமோ!💓
அப்படிச்
சென்ற பின்
என் இதயம் என்னையே
கொல்லுமோ! 💔💔💔

-


12 JUN 2021 AT 12:29

சிலரின் முடிவுகள் தெரிந்த பிறகே,
மற்றவரின் துவக்கம் தொடங்குகிறது

-


31 MAY 2021 AT 10:55

சந்தோஷம் கூட என் வாழ்வில் இல்லாமல் போகட்டும்,
ஆனால்
நீ என் வாழ்வில் இல்லாமல் போய்விடாதே!

-


27 MAY 2021 AT 20:46

When you give importance to someone
they are worth,
If you don't give they are normal
Every situation show reality

-


17 MAY 2021 AT 16:12

பாழடைந்த நிலையில்
ஒருசில உறவுகள் இருப்பின்,
அச்சில உறவுகளே
முன்னொரு நாளில்
மணிவிளக்காய் ஒளிந்திருந்திருக்கும்.

-


Fetching Maha ramya Quotes