நமக்கு பாதகமாக
நடக்கும் செயலுக்கு
நாம் வைத்துக் கொள்ளும்
பெயர்
"விதி"-
Maha Laxmi
(🖋️M@#@)
414 Followers · 43 Following
எண்ணக் கிறுக்கல்களின் சங்கமம்🖋️
Joined 28 September 2017
28 APR 2022 AT 22:26
நான் கொண்ட
கோபங்கள் யாவும்
காணாமல் போகிறது...
அவன் பார்க்கும்
ஒற்றை பார்வையில்!!!!-
25 APR 2022 AT 19:42
தலைவன் மடி
தேடும் போதெல்லாம்
தலையணை
அனைத்து
கொள்வதென்பது
காதலில் சாபங்கள்.....
-
22 APR 2022 AT 22:50
நீயோ
என் கவிதைகளில்
உன்னை தேடுகிறாய்....
நானோ
உன்னில்
என் கவிதையை
தேடுகிறேன்.....-
21 APR 2022 AT 13:11
தனிமை என்றும் புதிதல்ல....
அது வரமாவதும்
சாபமாவதும்
உன் நினைவுகள்
பொருத்ததே
அமையும்!!!-
18 APR 2022 AT 18:53
உன்னால்
நிராகரிக்கப்பட்ட
காதல்
என்னுள்
இன்னும்
நிலைத்து தான்
நிற்கிறது...
கவிதைகளாக!!!-