Madhu   (Madhu✒️)
129 Followers · 34 Following

An introvert's unspoken words
Joined 6 March 2018


An introvert's unspoken words
Joined 6 March 2018
26 JAN 2021 AT 12:30

உன் பயணங்கள் முடியாது!!
நம்பிக்கை உள்ளவரை
உன் கனவுகள் கலையாது!!
வாழ்க்கை உள்ளவரை
வாழ்ந்து தான் பார்ப்போமே!!
வானம் தாண்டி பறக்கலாம்
எழுந்து வா தோழி!!

-


12 JUN 2021 AT 21:19

உரிமை மறுக்கப்பட்ட
ஒருவனுக்கு தான்
புரியும் அந்த
உரிமையின் வலிமை
என்னென்று!!

-


5 JUN 2021 AT 2:12

இடம்பெற்ற
கண் சிமிட்டல்கலும்
நுனி விரல் தீண்டல்களும்
பார்வை பரிமாற்றங்களும்
இன்றும் நின்றுறைக்கும்
நம் வகுப்பறைச் சுவடுகளில்!!

-


5 JUN 2021 AT 2:05

நிலை இல்லா இவ்வுலகில்
எதைத் தேடி
ஓடிக்கொண்டு இருக்கிறோம்
நாம்!!

-


5 JUN 2021 AT 2:01

மதி மயங்கிக் கிடக்கும்
மனதைக் கேட்டுப்பார்
உன் மீதுள்ள காதலை
பட்டியலிட்டுச் சொல்லும்!!

-


5 JUN 2021 AT 1:56

நீலக் கடல் நீர் வற்றிப் போனாலும்
சுவாசிக்க காற்றின்றி போனாலும்
என்றும் என்னுடனே நீ வேண்டும்
அன்பே!!

-


21 MAR 2021 AT 23:46

மௌனத்தால் கவிதை வார்க்க
உள்ளத்தில் உள்ளம் கலந்து
ஈருயிர் ஒருயிராய் மாற்ற
என்னவன் வந்துவிட்டான்!!

-


14 MAR 2021 AT 14:13

உன் கால் நனைத்து
மகிழும்
அலைகளாய் நான்!!

-


15 FEB 2021 AT 23:19

தீண்டும் தென்றல் காற்றும்
ஒளிரும் பொன்னிலவும்
நீங்காத நின் நினைவும்
நான் சேர்த்து வைத்த
பொக்கிஷங்கள்!!

-


15 FEB 2021 AT 23:15

காத்திருக்கிறேன்..

வாழ்வின் போராட்டங்களுக்கு
என்றேனும் விடை கிடைக்கும்
என்ற நம்பிக்கையுடன்!!

-


Fetching Madhu Quotes