மாயவன்  
63 Followers · 158 Following

Joined 12 February 2024


Joined 12 February 2024
18 AUG 2024 AT 14:49

எது மாறின போதும்
காதல் மாறுமா
நான் இல்லாமல்
போனாலும்
நினைவுகள் பேசுமே

-


30 JUL 2024 AT 20:58

காதல் செய்ய
விதவிதமான
காரணங்கள்
கவிதை சொல்ல
வந்தால்
கண்ணடித்து
சிறையில்
அடைகிறாள்

-


30 JUL 2024 AT 20:53

She is safe a
Pokket I mean
My heart ❤️

-


30 JUL 2024 AT 20:47

இப்படி ஒரு முதுமை
வேண்டும்
அவளோடு இருந்த
நாட்களை அழுத்தி
உணர்தியப்படி
ஒரு நடைபயிற்சி

-


8 JUL 2024 AT 19:02

Sorry mummy

-


29 JUN 2024 AT 20:13

இதயம் பேசும் முன்
இதழ்கள் பேசிக் கொள்ள
இந்த முத்தம் வேண்டும்

-


22 JUN 2024 AT 21:13

உன் நினைவு
வரும்போதெல்லாம்
ஒரு வண்ணத்துப்பூச்சி
மனதில் சிறகடிக்கிறது
சில்லென்ற சிலுசிலுப்பாக

-


22 JUN 2024 AT 20:40

கவி சோலைக்குள்
சுற்றிடும் கருவண்டு
விழி கொண்டவள்
காதல் பாஷை
சொல்ல முத்தங்கள்
கேட்டு நிற்கிறாள்
மொத்தமும் உனதடி
எப்போது உணர்வாயோ....

-


22 JUN 2024 AT 20:31

அனு அனுவாய்
உள்ளுற உறவாடி
உயிர்ப்பிக்கும்
உன் நினைவு....

-


1 JUN 2024 AT 23:11

உன்னை சிறு குழந்தையென
அள்ளி எடுத்து தோளில்
சுமந்து கொள்ள கொள்ளை
ஆசையடி எனக்கு
பஞ்சு மிட்டாய் கேட்டு
அடம்பிடிக்கும்
பிஞ்சு உள்ளமடி
உன்னை கைகளில் ஏந்தி
இந்த நிலவை இரசித்தபடி
ஊர்கோலம் போகலாம் வா

-


Fetching மாயவன் Quotes