M.ganesh Ganesh   (" Alone ")
432 Followers · 43 Following

Joined 30 March 2020


Joined 30 March 2020
22 HOURS AGO

எல்லாம்
எப்போதுமே
சந்தோஷத்தை தராது..
மாறாக,
துன்பத்தை
துணையாக
கொடுத்துவிட்டு
போய்விடும்...
சில ஜீவன்களைப்
போல...

-


22 HOURS AGO

We have set up happiness,
how much time that will last
when in doubt
will disappear
this is how it is
like this dog,
with longing
time has to be pushed..!!!???

-


22 HOURS AGO

நம்மை சுற்றி
உள்ளவர்களில்,
நல்லவர்களாக
பார்த்து பழகினால்
எல்லாம் சரியாக
வரும் ,
என்று நம்புவோம்..
ஏனெனில்,
" நம்பிக்கை " தானே
வாழ்க்கை...

-


5 MAY AT 20:44

நம்பக்கூடாது
என்று
நம் மனம்
கூறினாலும்,
சரியான
ஆதாரங்களைக் காட்டி,
நம்மை
நம்ப வைத்து விடுகிறது,
சந்தர்ப்ப சூழ்நிலைகள்...

-


5 MAY AT 20:38

to dream the eyes,
I closed..

known whatever,
our disbanded
dreams of love...

-


5 MAY AT 20:20

அதென்னவோ
தெரியவில்லை.
தனிமையில்
இருக்கும்
போதெல்லாம்,
சொல்லி வைத்தது போல
இந்த நிலவும்
வந்து விடுகிறது..
கூடவே
இலவச இணைப்பாக
அவன் நினைவும்....

-


5 MAY AT 20:10

என்றோ ஓர் நாள்
அமைந்தது..

அந்த நாள்
என் வாழ்வின்
பொன்னாள்..

என் வாழ்க்கையில்
திருப்புமுனை நாளும்
அது தான்..

-


5 MAY AT 10:56

into the mind a thousand miseries bearing up, outside his relations living without giving up every man,
"Best Actor" is..

-


5 MAY AT 6:31

The past is Like train journey scenes.. once seen scenes cannot be seen again.. on that day he shed for you tears for a lifetime, you thinking should be.. now, him once you with a smiling face can't see...

-


4 MAY AT 22:23

I am patient thinking,
Just your patience...
Because tell your love
how many years needed,
Gayathri...💘💘💘

-


Fetching M.ganesh Ganesh Quotes