காதல் மலர்கிறது..
கற்பனை வளர்கிறது..
உன் ஒற்றை பார்வையில் !-
Arasilansundhari .M
8.7.2002
D/o murugan.k
Perambalur
Tamil nadu
காதல் மலர்கிறது..
கற்பனை வளர்கிறது..
உன் ஒற்றை பார்வையில் !-
தாங்கி கொள்ள
முன் வர யாருமின்றி
தாங்கா தனிமையில்
நான்..
நீங்கா
உன் நினைவுகளோடு..-
இருவரும் இணைந்தோம்..
இடைவேளையில் ஏனோ
சொல்லிகொல்லாமலே
பிரிந்தோம்..-
நீ இருந்தும்
தொலைந்து விட
நினைக்கிறேன் ..
காதல் கொடுமை !-
கண்ணுக்குள்ளே வைத்து
கண்ணீரில் கழுவி
கடந்து செல்லும்
நிஜம் இது..-
மனம் உடைந்தும்
அதன் துகள்களை
விடவும் அதிகமாய்
உன் நினைவுகள்
சிதறுகிறது என் நெஞ்சில்..-