குறுகிய நெஞ்சம் குத்தப்பட்டு குறுக்கு வழியில் செல்லும்...
Narrow minded people will always walk along cross roads-
Thamizhachi 💪💪
Neither a grt poet nor a worst poet
Social writer...social... read more
அவர்கள் விட்டுச்சென்று உன் மனதை காயப்படுத்தி விடுவார்கள் என அறிந்தும் ஏன் பேசுகிறாய்.........
நான் விட்டுச்சென்று அவர்கள் மனதை காயப்படுத்தி விட கூடாது என்பதற்காக........-
அழகிய முத்தம்
அத்தனை பருக்கள் நிறைந்த
என் முகத்தை வெண்மையாக்கியது
அரைச்சாண் அடியுடைய
அவளின் முத்தம்...
குழப்பத்தில் தனிமையைக் கண்டு
தத்தளித்த எந்தன்
மூளையைக் குளிர்ச்சியாக்கி தெளிவாக்கியது
மூளை வளர்ச்சி இல்லா
அவளின் முத்தம்......-
தேன் சொட்டும் வார்த்தை
மான் துள்ளும் கவிதை
அழகிய தமிழ் நடை
மன்னனுக்கு மகுடம் சூட்டியாற் போல்
இவன் கவிகளில்
சொற்களில் கலங்கம் இல்லை
பைந்தமிழில் புகுந்து
பழந்தமிழில் விளையாடும்
அன்பு அண்ணாவின்.
பிறந்த நாள் 24/11
அன்று வாழ்த்த தவறி விட்டாலும்
இன்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
-
The mighty writer
With Magical ink
Quotes look like small well
With huge depth thoughts
Theme reflects your soul
Intension + your describtion +talent
=followers
You achived it ...
Not every one got the wisdom
this is apart from boredom
Hit 💪Star🌟
Belated birthday wishes✨⭐🌟
-
தீபாவளி பரிசெங்கே....!
தாயிடம் வினவியபோது...
அறையிலுள்ள அட்டைப்பெட்டியில்
போய் பார் என்றாள்...
விண்ணில் பறந்த நான் விடாமூச்சோடு
விஷ்பரூபமாய் சென்றேன்...
அட்டைப்பெட்டியை காணவில்லை மாறாக அட்டைப் பூச்சியான என் தம்பியைக் கண்டேன்...
உன் பரிசு வெளியில் இருக்கின்றது
திசைதிருப்பினான்....
யாருக்கு கிடைக்கும் குடும்பமே சேர்ந்து
பரிசு தரும் பாக்கியம்...
வெளியில் சென்றேன் ..
.வெகுதூரம் வரை வெடியின் குப்பைகள்
பரிசு எங்கே ..அதான் பரிசு
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்....
-
அமைதியாக இருங்கள்
இன்று மட்டும் சுதந்திரம் கிடைத்ததாக காண்பித்துக்கொள்ள வேண்டும்...
நடிக்கவா நமக்கு வராது...
இந்தியாவில் ஒரே சமத்துவம் தான்
எல்லை பகுதிகளில் அமைதியோ அமைதி......
வறுமை எங்கிருந்தாலும் cctv காட்டி கொடுத்து விடும்....
உம் உழைப்பு தான் இவை அனைத்திற்க்கும் காரணம்.....
#பிறந்த நாள் வாழ்த்துக்கள் #
@தேச தந்தையே😊💐-