loki ethi   (Loggs)
61 Followers · 52 Following

Joined 13 September 2017


Joined 13 September 2017
30 OCT 2023 AT 23:05

Wave of sadness touching my feet
Leaving wet sand wherever I go
Drenched with salt water
Hoping sunshine to dry me
On a rainy day!!

-


6 MAY 2020 AT 1:17

Meet me in the rain
I will fake a smile with dripping eyes,
Meet me in the rain
Glimpse of your image strikes my eyes
Crossing all those Waterdrops,
Meet me in the rain
To give me my soulful smile,
Meet me in the rain
Holding our hands together
Let's dance the night with the music showered by R.A.I.N.

-


30 APR 2020 AT 0:01

அவள் நினைவாக
என்னிடம் விட்டுச் சென்றது
என் காதலும்
அவளது நட்பும்.

-


18 APR 2020 AT 23:32

உன் முகத்தில் விழும் சிரு
முடியைக் கண்டு
பொறாமைப் படுகின்றேன்
அடிக்கடி உன் நெற்றியில்
முத்தம் கொடுக்கிறதென்று.

-


2 APR 2020 AT 14:52

The dove stopped cooing
Will you love her the way
You loved her songs?

-


1 APR 2020 AT 23:28

உன் உருவம் பட்டவுடன்
வழிந்தது கண்ணீர்
நான் சேரா தொலைவில்
நீ யென அறிந்து...

-


29 MAR 2020 AT 15:02

And there he is
Like the sun for the day
The moon for the night

-


26 MAR 2020 AT 23:40

நிலவொளியில்
உன் தோள் சாய்ந்து
கதை பேசியே
உறங்கிட வேண்டும்

-


21 MAR 2020 AT 16:56

எண்ணில் அடங்கா
எண்ணங்கள்
ஒருவரால் மட்டுமே

-


13 MAR 2020 AT 1:02

வெட்கத்தின் அர்த்தம் அறிந்தேன்

-


Fetching loki ethi Quotes