Time changes everything, but
never change it's direction-
@la_quotes_la
அவளிடம் மயங்கிய ஒரு கவிநோயாளி♥
She will be a Dad's little princess forever,
but he is always a Mom's little "king"-
Getting learned from
the failures of the people
is more important than,
Getting inspired by
the success of the people-
உன்னிடம் வந்து
சேருவேன் என்ற
அவன் வார்த்தைகளும்,
சென்று வருகிறேன்
என்று சொல்லும்
அவன் காலடி தடங்களும்,
மனதை விட்டும்
நீங்கவில்லை,
மண்ணை விட்டும்
நீங்கவில்லை
மனதையும்,
மண்ணையும்
நேசித்த அவன் உயிர்
மட்டுமே நீங்கியது.
அவள் தந்த கடிதத்தை
காதலாக்கி
பதில் கடிதம் எழுதி
காவியமாக்கினான்
"சீதாராமம்" என்று.-
What if the parent get
imprisonment for their
child committed suicide?
Maybe the number will reduce😌-
தீயில் வெந்த மனமுண்டு
அந்த கல்நெஞ்ச அரக்கனுக்கு,
பிள்ளை காரணம் காட்டி
அக்னி வெயிலில்
ஓடி ஓடி அலைந்தவனை
அடைமழையும் அனைக்கவில்லை,
அணைத்தவளும் தடுக்கவில்லை,
வெந்தவனுக்குத் தண்ணீர்
கொடுப்பதற்கு முன்பே
அவன், கண்ணீரை
வாங்கி கொண்டான்.-
It was her fault, he shouted,
pushed her away and left
her eyes with wet,
the silence in her guilt
healed his anger,
he came back,
with her favorite chocolate.-
When people do irritating things
My inner voice: Violence. Violence.. Violence...
Me: Silence. Silence.. Silence...-