🙏அன்பே சிவம்🙏
சிவம் என்றால் லிங்க வடிவில் இருக்கும் சிவன் அல்ல....
சிவம் என்றால் "இறைத்தன்மை"....
இதில் எந்த மதங்களும் அடங்காது....
இதில் இந்து, கிருத்துவம், இஸ்லாமியம் என வேறுபாடுகள் கிடையாது......
இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என வேறுபாடுகள் கிடையாது....
இதில் உயிருள்ளவை, உயிரற்றவை என பிரிவினை கிடையாது.....
அன்பு செலுத்துதல் மட்டுமே இறையை உணரச்செய்யும்......- ரா.லோகேஷ்
7 APR 2019 AT 9:11