மழை எழுதும் கவிதை
துளி விழும் நொடிப்பொழுது மட்டுமே,
சிலவற்றை சிறை செய்ய முடியாது!-
நாம் வெற்றி பெறும்போது வரும் மகிழ்வை விட, பிறர் வெற்றி பெறும்போது வரும் ஆனந்த கண்ணீர் விலைமதிப்பில்லாதது!!
-
Time is an illusion.
There is no 'after' or 'then' outside Earth. It is always now.
-
நான் விரும்பும் உச்ச நடிகன் தலைவன் ஆவான் என்பது ஒருபக்க காதல் போல சுவாரசியமானது. . . . . .
-
தண்ணீர் தொட்டிலில் நீந்தி வந்து என் கரம் சேரு, வா,
வழியும் என் கண்ணீர் தொட்டியை உன் கரம் வைத்து அடைக்க வா,
முத்தம் வைத்து எச்சில் பூசு,
எட்டி உதைத்து கொஞ்சி பேசு,
கிளியே, மயிலே, கண்மணியே, குயிலே, கரும்பே, தேன்துளியே. . .
அரும்பே, துளிரே ஆருயிரே,
அழகே, துகிலே என் ஓர் அணுவே!
-
எரிமலை ஆறுக்கு எதை போட்டு தடை போட?
If you have passion like fire, then nothing stops!-
கடவுள் கவிதை பாடுவாரா?
உச்சரிக்கும் எல்லாம் சத்தியமாகுமே, அவரால் எப்படி கவிதை பாட முடியும்?-
Irony of these days of History
a good message and a good messenger
are a mismatch.
-