ஆலயங்கள்
சலவை
செய்யப்படுகின்றன
செல்வந்தர்களின் பணத்திலும்
ஏழைகளின் கண்ணீரிலும்
-
Lenin BA BL
(S.Lenin.BA.BL. Arcot)
85 Followers · 45 Following
Joined 24 August 2018
10 JAN 2019 AT 9:30
17 DEC 2020 AT 16:30
விமர்சனமும் ஒரு பாராட்டு தான் பிறர் நம்மை விமர்சிக்காவிட்டால் நாம் யாரென்று தெரியாமலே போகும்
-
17 DEC 2020 AT 11:22
"புகழ்ச்சி" "பாராட்டு" "பொன்னாடை" பெரும்பாலும் பொய்யால்தான் நெய்யப்படுகிறது
-
17 DEC 2020 AT 11:22
"புகழ்ச்சி" "பாராட்டு" "பொன்னாடை" பெரும்பாலும் பொய்யால்தான் நெய்யப்படுகிறது
-
16 DEC 2020 AT 7:31
கொரோனா பணியில் 8 மாதமாக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
-
16 DEC 2020 AT 7:31
கொரோனா பணியில் 8 மாதமாக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
-
15 DEC 2020 AT 12:46
இங்க யாரையும் திருத்த முடியாது
நம்ம கருத்துகளை
விதைச்சிட்டு போக வேண்டியதுதான்
-