Lekha K  
42 Followers · 14 Following

Rhapsodist
Know me @ink_and_ lyric
Joined 25 July 2018


Rhapsodist
Know me @ink_and_ lyric
Joined 25 July 2018
17 MAY 2022 AT 21:46

நெடுந்தொலைவு நகர்ந்தாலும் நெடுங்காலம் கடந்தாலும்
உன் பார்வையில் கரைந்த என் உள்ளமும்
உன் இதயத்தில் கலந்த என் இதயமும்
நித்தமும் உன் சுவாசத்தை ஏங்கி பரிதவிக்க
கனவிலும் நினைவிலும் நீயே கண்மணியே!
என்னோடு வா என்னருகே நீயும் உன் அருகில் நானும்
ஒன்றாக இனி என்றும் பயணிக்க
உன் கரத்தை ஏங்கி நான் பிடிக்க
உன் விழி நீர் ஏந்தி பிடிக்க
உன் வெட்கத்தை நான் ரசிக்க
உன் மடியில் தலை வைத்து படுக்க
உன் நினைவில் நானும் என் கனவில் நீயும்
என்றும் நீயே என் கண்மணியே!



— % &

-


25 FEB 2022 AT 17:57

She: How far it's to get unwinded?
He: what if still twisted and stay forever?
She: No and seldom possible! Think of my SES and family? I can't get over my style of traditions, culture and morals!
He : (stood speechless) Do love knows everything or only heart?


— % &

-


14 FEB 2022 AT 13:49

Forever would be my kind of wish!
But, stay as long as
"The difference between days and nights are evident!
The rain and summer makes us feel indifferent!
The immortal soul from the mortal figure flew away!"— % &

-


31 DEC 2021 AT 20:04

நேரம் காலம் மாறி மாறி சுழல்கையில்,
BDS வாழ்க்கையில் எண்திசையும்
மாறிமாறி இழுக்க,
எட்டு ஏடுகளும் கிடந்த கிடையில் கிடக்க,
அலாரம் ஆக வந்தது தேர்வட்டவனை !
ஏடுகள் பரிதவிக்க எங்கள் விரல் பட,
ரெகார்ட்கள் இறக்கை கட்டி இழுத்து செல்ல,
நாட்கள் கடந்தன ! நேரம் நெருங்கியது !
குளிரும் பனியும், கொஞ்சம் மழையும் சேர்ந்தல்லவா வந்தது !
நடந்தது மாபெரும் யுத்தம் உறக்கத்திற்கும் படிப்பிற்கும் !
நித்திரை நீண்டநாளும் சிலநாள் விழிப்பும் வென்றன !
நாட்களும் நகரேனியாய் நகர,
ஒவ்வோர் நாளும் தேர்வுக்கு ஆள் பிடிக்க
எம்மோடு அழைந்து திரிந்தனர் எம் வீட்டாரும் !
சென்றது ஓராண்டு ! இன்றோ ஆனது நினைவு !
அனுபவித்தேன் இவற்றை போராட்டத்துடன் ! சிரிக்கிறேன் இன்றோ சிந்தனையில் !
நீயும் விரைவில் கனா ஆனதேனோ!

-


9 AUG 2021 AT 20:38

ஆண் : உன் பார்வையில் கரைந்தன என் உணர்ச்சிகள், ஒருவேளை மெழுகோ என் இதயம் !
பெண் : உண்மை காதலை நான் உன் விழியில் பார்த்து மதிமயங்க, உருகியதென்னவோ என் இதயம் !
ஆண் :............................ ம்
பெண் :........................... ம்




-


1 AUG 2021 AT 17:41

Dearest bestfriend,
Hope you doing good. It's been years since we sit and chatted on things and our toys, choppu saamans were longing for our touches. The window seat of our school bus still holds the scribbles and classroom walls too! Our chats were running to the bottom yet our memories are blooming each and everyday! We didn't talk everyday but we never failed to share everything. Here in the farest distance, am missing you terribly! Happiest friendship day from farthest distance, closest heart!


-


28 JUL 2021 AT 19:04

She : Am restless and weaker today!
He : why, is everything alright?
She : Do you think am strong enough to face my loved one and say that this relationship is better to be broken! As you never loved and cared me when am alone and failed to respect emotions, wishes and dislikes. And finally you never proud of my triumphs! Inspite of that, I didn't know how to hate you!



-


18 JUL 2021 AT 22:07

Dad : Dear, whats up? Are you okey?
Son : Dada, today am met with
glowing damsel and
I lost myself to her!
I don't know how to dealt with this!
Dad : Look at her eyes, feel and listen to your heart!
Listen her beats too!
If your tune synchronize with her beat, go ahead!



-


14 JUL 2021 AT 19:30

He : Never start falling for me!
She: why so?
He : you will be fallen more
and more each day with my words
and atlast you will starve
for much more of mine every minute
and my mere absence
kills you every second
and my thoughts blast throughout
your mind every millisecond!



-


24 JUN 2021 AT 20:41

பந்தங்கள் உடன் இணைந்தோம் !
காதலை மதித்தோம் !
குடும்பத்தோடு கூடினோம் !
நேரத்தை நன்கு அறிந்தோம் !
உயிரை பேணி போற்றினோம் !
உறவுகள் உயிர்காக்க உதித்தோம் !
சமூக நேசம் கற்றோம் !
நன்மை தீமை பழகினோம் !
சேவை மனம் பெருக்கினோம் !
சாமானிய வாழ்வு கற்றோம் !
ஆடம்பரம் அரவே தவிர்த்தோம் !
உடற்பயிற்சி செய்ய தொடங்கினோம் !
ஒழுக்க வாழ்வு கடைபிடித்தோம் !
இவை கற்பித்த உமக்கு நன்றிகள் !
ஆனால் போதும் உன் உருமாற்றமும்,
உன் ஒப்பில்லா லீலைகளும் !
ஓய்வாயாக !சற்று சாந்தம் அடைவாயாக !

-


Fetching Lekha K Quotes