கொண்டாடித் தீர்த்த
தருணங்களை விடுத்து
கிழித்தெறிந்த பொழுதுகளை
அசைபோட்டு விளையாடுகிறது
மனம்
ஏப். 30-
Lakshmisan Deva
103 Followers · 62 Following
Joined 23 June 2018
30 APR AT 9:41
12 MAR AT 0:41
அவ்வப்போது
ஓடத்துடிக்கிறேன்
எல்லாம் விடுத்து
நான் மட்டும்
யாருமில்லா உலகில்-