நான் ரொம்ப தூரத்தில் உள்ளேன்.
பாடசாலை வாழ்க்கையை முடித்த
பிறகு தான் நான் வருவேன்.
வந்தால் அன்பு கொண்ட,
சாதிக்கும் மனிதனாக தான் வருவேன்.
வரேன். முடித்து விட்டு வரேன்.
On my way 🏃♂️-
I was learn 2 languages
1. Tamil- mother language
2. English - Interna... read more
உனக்கு இல்லாத பொருள் ஒன்று மற்றவருக்கு அந்த பொருள் கிடைக்க நீ உதவிகரமாக இருந்தால் நல்லதை செய். எனக்கு இல்லாத பொருள் அவனுக்கு கிடைக்க வேணுமா என்ற சுயநலமகா இருந்து தீங்கு செய்தால் அதன் விளைவு உன்னிடமே வரும்.
-
வாழ்க்கையில் என்னை விட்டு போனதும் இல்லை.
தினந்தோறும் யோசிக்கும் என் மனதிலே
எதிர் காலத்தில் மற்றவரை உணரவைக்கும் உன் முடிவிலே-
Ones upon a time
My ambition was been Christopher Nolan.
Not now. Because now I am the ambition-
அந்தந்த கால பருவத்தில்
சில வாய்ப்புகள் வரும்.
அதை தவற விட்டாய் என்றால்
மனதில் வரும் அந்த வலி
அனுபவித்து விட்டு விடு-
Smile makes happiness and beautiful.
Everything will be good.
Don't lose the hope.
Smile 🙂-
தப்பானதான இல்லாயினும்
விளைவுகள் எதிராக அமைந்துவிடும்.
அழுதாலும் நடந்தது நடந்தது தான்.
இதற்கு என் அம்மா சொல்லுகின்ற
வசனம்
"இதுவும் கடந்து போகும். எல்லாம் நன்மைக்கே"-
உணர்வுகளை தரும்.
அது உணரும் போது
காலம் கடந்து வாழ்வது
போல இருக்கும்.-
Those who saw me as a human are now doesn't care me. Because I was worthless in school life. But I hope I will be the greatest entertainer for everyone
-