உன் குரல் கேட்டிடாது
நான் தவித்தாலும்...
அவ்வப்போது மின்னி
மிளிர்கிறது உன் வரிகள்
என் விழிகளுக்கு விருந்தாய்...

-