என் விழி பேசும்
மொழியினை
உதட்டோர புன்னகையில்
சிந்தி விடுகிறேன்..,
ஆனால் யாவரும் அறியா
என் மற்றொரு விழி
மறைத்து வைத்துள்ள
புதிரின் மொழி
எவரும் அறிய இயலா
எனக்குள்ளே புதைந்த
கவலைபெட்டகம்...

-