தீப்பிடித்தக் காடு
வான் மழையை
வரவேற்க பற்றி
அணைத்த இயற்கையே
முரணாய்...

- Kamal