முகமூடி முகங்களை
நம்பி ஏமாறாமல்
இருக்கலாம்
பலரின் இரகசியம்
இந்த மனதின் முகமூடியே
இதன் நிழலில் பயணிப்பவர்
அபாரமாய் நடிப்பர்..

- Kamal